Wednesday, 27 November 2013

கிரிமினல்களின் கூடாரம் பா.ஜ.க.!


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களில்
46% கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்களில் 21%மும்,
பி.எஸ்.பி. வேட்பாளர்களில் 21%மும்,
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 7%மும்
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

No comments:

Post a Comment