Monday, 4 November 2013

தேன்சிட்டு : யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்!


பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையின்போது கை கூப்ப வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட புத்த மத ஆசிரியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். - தூதுவில் வந்த செய்தி.

இவர்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல, வேறு யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்!

No comments:

Post a Comment