குஜராத்தில் நரோடா பாட்டியாவில் நடந்த கொடூரங்களை முன்னின்று நடத்திய மாயா கோட்னானிக்கு 3 மாதம் ஜாமீன். முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக கலவரத்தைத் தூண்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமுக்கு ஜாமீன். ஒரு கண் முழுவதும் பார்வையிழந்து, அடுத்த கண் பாதி பார்வையிழந்த நிலையில், இருக்கிற பார்வையைத் தக்க வைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு பல முறை விண்ணப்பித்த பின் இறுதியில் ஒரு வழியாக ஜாமீன் கிடைத்தது அப்துந் நாசர் மஃதனிக்கு. அதுவும் ஒரு சில நாட்களே. இதுதான் இன்றைய இந்தியா!
No comments:
Post a Comment