Saturday, 23 November 2013

சாதனையாளர்களும், சாதாரண மனிதர்களும்!


சாதனையாளர்களுக்கும் 24 மணி நேரம்தான்.
சாதாரண மனிதர்களுக்கும் 24 மணி நேரம்தான்.
சாதனையாளர்கள் மட்டும் எப்படி சாதிக்கிறார்கள்?
சாதாரண மனிதர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
சாதனையாளர்கள் நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
சாதனைத் துடிப்புடன் குறைவாகத் தூங்குகிறார்கள்.
சாதனைக் குறியுடன் அதிகமாக உழைக்கிறார்கள்.
சாதனையாளர்களின் வெற்றிக்கு இதுதான் காரணம்!

No comments:

Post a Comment