நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் போஸ்ட்மேன் தனது "Among Ourselves to Death" என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“தொலைக்காட்சி நமது கலாச்சாரத்தை காட்சி வியாபாரமாக மாற்றி வருகிறது. அங்கே அரசியல், மதம், செய்திகள், கல்வி, ஊடகவியல், வணிகம் என்று அனைத்துமே பொழுதுபோக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன.”
(Neil Postman, Professor of Communication Arts & Sciences, New York University)
No comments:
Post a Comment