tag:blogger.com,1999:blog-257781649365171051.post3881931248707447322..comments2023-07-12T07:00:09.029-07:00Comments on வேர்களைத் தேடி...: வல்லரசு இந்தியாவில் வாரிசு அரசியல்!MSAHhttp://www.blogger.com/profile/11138584418217916134noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-257781649365171051.post-14590650551015623262014-04-26T23:27:38.133-07:002014-04-26T23:27:38.133-07:00அன்பு ஆசிரியர் அவர்களே,
நீங்கள் எழுதியது (அதிமுக...அன்பு ஆசிரியர் அவர்களே, <br /><br />நீங்கள் எழுதியது (அதிமுக, எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள்தான் இந்த வாரிசு அரசியலின் விதிவிலக்குகள். (அதிமுகவில் இப்பொழுது இருக்கிற அமைச்சர்களுக்கே எப்பொழுது சீட் கிழியும் என்று தெரியாது. இதில் அவர்களின் வாரிசாவது, அரசியலாவது…!)-----அதிமுக, வை இந்த லிஸ்டில் எப்படி சேர்த்தீர்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா கட்சியில் நுழைந்ததே MGR இன் வாரிசாகத்தான். அந்தம்மா MGR சாகும்போது நானும் உடன் கட்டை ஏறுவேன் என்று சொல்லி தன்னுடைய தாலி கட்டாத மனைவி அந்தஸ்த்தை நிலைநாட்ட முயற்சித்தது தங்களுக்கு தெரிந்திருக்கும். பின்னர் அதே அம்மையார் சசிகலாவை முன்னிலைபடுத்தி அவர் குடும்பத்தினரை கட்சியிலும் ஆட்ச்யிலும் புகுத்தியது வாரிசு அரசியல் இல்லையா. PH பாண்டியன் மகனும் மனைவியும் வாரிசு இல்லையா. இப்போதைய தென் சென்னை வேட்பாளர் Dr. ஜெயவர்த்தன் ஜெயகுமாரின் மகனில்லையா.குளம் அஹமதுhttps://www.blogger.com/profile/11522137320565259488noreply@blogger.com